சீரற்ற காலநிலை.. 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

20 ஆடி 2024 சனி 07:26 | பார்வைகள் : 15874
சீரற்ற காலநிலை காரணமாக இன்று ஜூலை 20, சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் இன்று நண்பகலின் பின்னர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Ardennes,
Marne,
Haute-Marne,
Aube,
Côte-d'Or,
Yonne,
Nièvre,
Cher,
Saône-et-Loire,
Loire,
Puy-de-Dôme,
Allier
ஆகிய 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1