Paristamil Navigation Paristamil advert login

எத்தியோப்பியாவில்  கடும் மழை - நிலச்சரிவில் சிக்கிய 50 பேர் பலி

எத்தியோப்பியாவில்  கடும் மழை - நிலச்சரிவில் சிக்கிய 50 பேர் பலி

23 ஆடி 2024 செவ்வாய் 08:22 | பார்வைகள் : 5153


எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல காயமடைந்து வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் தற்போது நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்