Paristamil Navigation Paristamil advert login

ஜெர்மனி தொடர்பில் அமெரிக்காவுக்கு புடின் எச்சரிக்கை

ஜெர்மனி தொடர்பில் அமெரிக்காவுக்கு புடின் எச்சரிக்கை

29 ஆடி 2024 திங்கள் 08:45 | பார்வைகள் : 1172


ஜெர்மனி தொடர்பில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விடுத்துள்ளார்.

அமெரிக்கா, 2026 ஆம் ஆண்டு முதல், தொலை தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை ஜெர்மனியில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா அப்படி ஜேர்மனியில் ஏவுகணைகளைக் கொண்டு நிறுவுமானால், பதிலுக்கு மேற்கத்திய நாடுகளைத் தாக்கும் தொலைவில் ரஷ்யாவும் ஏவுகணைக் கொண்டு நிறுவும் என புடின் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா இப்படி ஏவுகணைகளைக் கொண்டுவந்து ஜேர்மனியில் நிறுவும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், பனிப்போர் ஸ்டைலில், ஏவுகணை பிரச்சினையைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்