■ வரலாறு காணாத வாக்குப்பதிவு.. மாலை 5 மணி நிலவரம்..!!

7 ஆடி 2024 ஞாயிறு 16:33 | பார்வைகள் : 11916
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் மாலை 5 மணி வரை 59.71% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த தேர்தலில் வழமைக்கு அதிகமான வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டாம் சுற்று தேர்தலின் போது மாலை 5 மணி வரை 38.11% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இந்நிலையில், இம்முறை தேர்தலில் 59.71%. சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் முடிவுகளின் முழுமையான விபரங்கள் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1