Paristamil Navigation Paristamil advert login

சூடானில் வெள்ளப்பெருக்கு - 60 பேர் பலி

சூடானில் வெள்ளப்பெருக்கு - 60 பேர் பலி

27 ஆவணி 2024 செவ்வாய் 06:37 | பார்வைகள் : 6467


கிழக்கு சூடானில் வெள்ளபெருக்கில்  அணை உடைந்து 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணை உடைந்ததால் வெள்ளத்தில் சிக்கியவர்களை வெளியேற்றுவதே முன்னுரிமையாக கொண்டு மீட்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே கனமழை காரணமாக அணை இடிந்து விழுந்ததால், வண்டல் மண்ணுடன் சேர்ந்த கடுமையான வெள்ளம், அருகிலுள்ள கிராமங்களை அழித்ததுள்ளது. இதனால் மீட்பு முயற்சிகளை கடினமாகி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்