Paristamil Navigation Paristamil advert login

மூன்று வருடங்களின் பின்னர் - பணவீக்கம் வீழ்ச்சி..!

மூன்று வருடங்களின் பின்னர் - பணவீக்கம் வீழ்ச்சி..!

30 ஆவணி 2024 வெள்ளி 12:00 | பார்வைகள் : 11517


கடந்த மூன்று வருடங்களின் பின்னர் பிரான்சில் பணவீக்கம் (l'inflation) குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்த ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 1.9% சதவீதமாக உள்ளது. கடந்த மூன்று வருடங்களில் முதன்முறையாக பணவீக்கம் 2% சதவீதத்துக்கு கீழே வீழ்ச்சியடைந்துள்ளது. அதை அடுத்து பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் 2% சதவீதமாக இருந்த பணவீக்கம், அதன் பின்னர் சடுதியாக உயர்ந்து 7% சதவீதம் வரை உயர்ந்திருந்தது.

INSEE நிறுவனம் இத்தகவல்களை இன்று வெளியிட்டுள்ளது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்