■ இரண்டாவது நாளில் பிரான்சுக்கு இரண்டாவது தங்கம்..!

30 ஆவணி 2024 வெள்ளி 17:43 | பார்வைகள் : 9278
பரா ஒலிம்பிக் போட்டிகள் பரபரப்பாக இடம்பெற்று வருகிறது அறிந்ததே. இன்று இரண்டாம் நாள் போட்டிகளில் பிரான்ஸ் தனது இரண்டாவது தங்கத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.
மிதிவண்டி சைக்கிள் ஓட்டப்போட்டியில் A. Léauté (23 வயது) எனும் மாற்றுத்திறனாளி வீரர் தங்கம் வென்றுள்ளார். 3,000 மீற்றர் தூரத்தை 3 மணிநேரம் 26 நிமிடம் 015 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றுள்ளார். அதே போட்டியில் வெள்ளி வென்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த A. Léauté இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
பிரான்ஸ் தற்போது இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1