Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் பேருந்து மோதி விபத்து  - 10 பேர் பலி

சீனாவில் பேருந்து மோதி விபத்து  - 10 பேர் பலி

3 புரட்டாசி 2024 செவ்வாய் 09:11 | பார்வைகள் : 4250


சீனாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கிழக்கு சீனாவில்  ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் வாயிலில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதி உள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்