புதிய பிரதமர் : ”எனது வாழ்க்கைக்கு கிடைத்த பெருமை!” - கப்ரியல் அத்தால்..!

5 புரட்டாசி 2024 வியாழன் 14:34 | பார்வைகள் : 12329
நாட்டின் புதிய பிரதமராக ரீபபுளிகன் கட்சியைச் சேர்ந்த Michel Barnier அறிவிக்கப்பட்டார். அதை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு கப்ரியல் அத்தால் தனது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக கையளிக்க உள்ளார்.
பதவி விலகல் கடிதத்தை வழங்கி 50 நாட்கள் ஆன நிலையில், கப்ரியல் அத்தாலது பதவிக்காலம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் ‘நன்றி’ பிரெஞ்சு மக்கள்ளுக்கு நன்றி. பிரதமராக கடமையாற்றியது எனது வாழ்க்கைக்கு கிடைத்த பெருமை!” என தெரிவித்தார்.
ஜனாதிபதி மக்ரோனின் Ensemble கட்சித்தலைவராக உள்ள அவர், தொடர்ந்து பல அரசியல் செயற்பாட்டுகளில் ஈடுபவார் எனவும் உறுதியளித்தார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1