பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவை விடுதலை

6 ஆவணி 2024 செவ்வாய் 09:08 | பார்வைகள் : 10497
சிறையில் இருந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவை விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷப்தீன் சிறையில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லம் மற்றும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பலத்த சேதம் விளைவித்துள்ளனர்.
அதேவேளை மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவுக்கு தப்பி ஓடியதால், மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என அவரது மகன் அறிவித்துள்ளார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1