Paristamil Navigation Paristamil advert login

சோம்ஸ் எலிசேயில் வீரர்கள் அணிவகுப்பு - மக்ரோன்!!

சோம்ஸ் எலிசேயில் வீரர்கள் அணிவகுப்பு - மக்ரோன்!!

9 ஆவணி 2024 வெள்ளி 08:07 | பார்வைகள் : 7736


எதிர்வரும் 14ம் திகதி செப்டெம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டிகளின் முடிவு விழாவிற்காக பிரான்சின் தடகள வீரர்கள் (athlètes), சோம்ஸ் எலிசேயில் அணிவகுப்பு செய்வார்கள் என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் வீரர்களை மக்கள் கொண்டாடுவதற்கு இது வழிவகுக்கும் என்றும் எமானுவல் மக்ரோன் தனது X செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்