வெனிசுவெலாவில் எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கம்!

9 ஆவணி 2024 வெள்ளி 16:40 | பார்வைகள் : 6227
வெனிசுவெலாவில் எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு , டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க், X இன் உரிமையாளர் மற்றும் சமூக வலைப்பின்னலின் அனைத்து விதிகளையும் மீறியுள்ளார்” “எலான் மஸ்க் X இன் உரிமையாளர் “வெறுப்பைத் தூண்டிவிட்டார்” என்று மதுரோ குற்றம் சாட்டினார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1