இஸ்ரேல் வீரர்களைப் பாதுகாத்தமைக்கு நன்றி!!

10 ஆவணி 2024 சனி 09:14 | பார்வைகள் : 5784
பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிற்காக வந்த இஸ்ரேல் அணியினரின் பாதுகாப்பிற்காக, பிரானஸ் பெரும் கவனம் எடுத்திருந்தது.
«சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த எங்களின் இஸ்ரேல் அணியின் பாதுகாப்பு பெரும் சவாலாகவே இருந்தது»
«எங்கள் அணிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினால். எங்களது அணி மிகவும் பாகாப்பாக உணர்ந்து விளையாடியது. எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிரான்சிற்கு நன்றி»
என இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் அணியின் தலைவி யாயல் அராத் (Yael Arad) தெரிவித்துள்ளார்.
அல்ஜீரியாவுடனான குத்துத் சண்டைப் போட்டியின் போது, இஸ்ரேல் குத்துச் சண்டை வீரர்களிற்கு கொலை மிரட்டல் விடப்பட்டது. இதனை பிரான்சின் பாதுகாப்புப் படையினர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025