இணையத்தில் வைரலாகியுள்ள ஜனாதிபதி மக்ரோனின் செல்ஃபி!

11 ஆவணி 2024 ஞாயிறு 11:49 | பார்வைகள் : 7506
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று சனிக்கிழமை பகிர்ந்துகொண்ட ‘செல்ஃபி’ புகைப்படம் இன்று சமூகவலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் தனிநபர் நகைச்சுவை நடிகரும், நிகழ்ச்சி தயாரிப்பாளருமான Jimmy Fallon இனை ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் அரங்கில் வைத்து ஜனாதிபதி மக்ரோன் சந்திதார்.
இன்று இடம்பெற உள்ள ஒலிம்பிக் நிறைவுநாள் நிகழ்ச்சியில், அவரது நிகழ்ச்சி இடம்பெறலாம் என ரசிகர்கள் ஆரவாரமாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். அதேவேளை, நிகழ்ச்சி தொகுப்பாள் பணியை அவர் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
‘நான் மிகவும் உற்சாக மிகுதியுடன் இருக்கிறேன். நான் பிரான்சை விரும்புகிறேன். அமெரிக்காவை விரும்புகிறேன். நான் ஒலிம்பிக் போட்டிகளை விரும்புகிறேன்!’ என அவர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனிடம் தெரிவித்தார்.,
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3