Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு எதிராக வலுவான அணியை அறிவித்த நியூசிலாந்து

இலங்கைக்கு எதிராக வலுவான அணியை அறிவித்த நியூசிலாந்து

14 ஆவணி 2024 புதன் 09:51 | பார்வைகள் : 522


இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ள டெஸ்ட் அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. 

நியூசிலாந்து அணி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 9ஆம் திகதி தொடங்கும் டெஸ்டில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 

அதன் பின்னர் இலங்கை அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

இதில் முதல் போட்டி 18ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 26ஆம் திகதியும் நடைபெற உள்ளது. 

அணி விபரம்

டிம் சௌதீ
டாம் பிளண்டெல்
மைக்கேல் பிரேஸ்வெல்
டெவோன் கான்வே
மேட் ஹென்றி
டாம் லாதம்
டேர்ல் மிட்செல்
வில் ஓ'ரௌர்கே
அஜாஸ் படேல்
கிளென் பிலிப்ஸ்
ரச்சின் ரவீந்திரா
மிட்செல் சாண்ட்னர்
பென் சியர்ஸ்
கேன் வில்லியம்சன்
வில் யங்
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்