Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்

21 புரட்டாசி 2024 சனி 16:15 | பார்வைகள் : 5807


இலங்கையில் இன்று இரவு 10.00 மணி முதல்  நாளை காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்