Paristamil Navigation Paristamil advert login

■ புதிய அமைச்சரவை! - முழு விபரங்கள்..!

■ புதிய அமைச்சரவை! - முழு விபரங்கள்..!

21 புரட்டாசி 2024 சனி 18:47 | பார்வைகள் : 1387


புதிய அமைச்சரவை பட்டியல் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழுமையான விபரங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக 64 வயதுடைய Bruno Retailleau அறிவிக்கப்பட்டுள்ளார். Cholet (Maine-et-Loire) நகரைச் சேர்ந்த அவர் மிக நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் ஒருவராவார்.

முழுமையான அமைச்சர்கள் பட்டியல்!

M. Didier MIGAUD, garde des sceaux, ministre de la justice (நீதித்துறை அமைச்சர்)

Mme Catherine VAUTRIN, ministre du partenariat avec les territoires et de la décentralisation ( பிரதேசங்களுடனான கூட்டாண்மை மற்றும் அதிகாரப் பரவலாக்கத்திற்கான அமைச்சர்)

Mme Anne GENETET, ministre de l’éducation nationale (கல்வி அமைச்சர்)

M. Jean-Noël BARROT, ministre de l’Europe et des affaires étrangères (வெளியுறவுத்துறை அமைச்சர்)

Mme Rachida DATI, ministre de la culture (கலாசார அமைச்சர்)

M. Sébastien LECORNU, ministre des armées et des anciens combattants (ஆயுதப்படை மற்றும் இராணுவ அமைச்சர்)

Mme Agnès PANNIER-RUNACHER, ministre de la transition écologique, de l’énergie, du climat et de la prévention des risques (சுற்றுச்சூழல் மாற்றம், ஆற்றல், காலநிலை மற்றும் இடர் தடுப்பு அமைச்சர்)

M. Antoine ARMAND, ministre de l’économie, des finances et de l’industrie (பொருளாதாரம், நிதி மற்றும் தொழில்துறை அமைச்சர்)

Mme Geneviève DARRIEUSSECQ, ministre de la santé et de l’accès aux soins (சுகாதார அமைச்சர்)

M. Paul CHRISTOPHE, ministre des solidarités, de l’autonomie et de l’égalité entre les femmes et les hommes (பெண்கள் மற்றும் ஆண்கள் இடையே ஒற்றுமை, சுயாட்சி மற்றும் சமத்துவத்திற்கான அமைச்சர்)

Mme Valérie LÉTARD, ministre du logement et de la rénovation urbaine (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற புதுப்பித்தல் அமைச்சர்)

Mme Annie GENEVARD, ministre de l’agriculture, de la souveraineté alimentaire et de la forêt (வேளாண்மை, உணவு இறையாண்மை மற்றும் வனத்துறை அமைச்சர்)

Mme Astrid PANOSYAN-BOUVET, ministre du travail et de l’emploi (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்)

M. Gil AVÉROUS, ministre des sports, de la jeunesse et de la vie associative (விளையாட்டு, இளைஞர் மற்றும் சமூக வாழ்க்கை அமைச்சர்)

M. Patrick HETZEL, ministre de l’enseignement supérieur et de la recherche (உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்)

M. Guillaume KASBARIAN, ministre de la fonction publique, de la simplification et de la transformation de l’action publique (சிவில் சேவை அமைச்சர், பொது நடவடிக்கையை எளிமைப்படுத்துதல் மற்றும் மாற்றுதலுக்கான அமைச்சர்)

M. François-Noël BUFFET, ministre auprès du Premier ministre, chargé des outre-mer (பிரதமருக்கு அமைச்சர், கடல்கடந்த நிர்வாகப்  பிரிவுகளுக்கான பொறுப்பு அமைச்சர்)

M. Laurent SAINT-MARTIN, ministre auprès du Premier ministre, chargé du budget et des comptes publics (பிரதமருக்கு அமைச்சர், வரவுசெலவு மற்றும் பொது கணக்குகளுக்கு பொறுப்பு)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்