Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ஜனாதிபதி  தேர்தல் -  அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை

இலங்கை ஜனாதிபதி  தேர்தல் -  அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை

21 புரட்டாசி 2024 சனி 23:30 | பார்வைகள் : 324


2014 ஜனாதிபதி தேர்தல்  முடிவுகள்  தொடர்ந்து வெளியாகும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
காலி மாவட்டம் - அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்! 

காலி மாவட்டம் - அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான  உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க  வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  

அநுர குமார திஸாநாயக்க 33,026 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  17,453வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,428  வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 2,245  வாக்குகளையும்,

திலித் ஜயவீர 699 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


மாத்தறை மாவட்டம் - மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்! 

மாத்தறை மாவட்டம் - மாத்தறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மாத்தறை தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க  வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  

அநுர குமார திஸாநாயக்க 43,827 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  16,822 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 9,661 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 1,489  வாக்குகளையும்,

திலித் ஜயவீர 1,003 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


யாழ் மாவட்டம் - நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்! 

2024 ஜனாதிபதித் தேர்தலின், தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டம் - நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

இதற்கமைய, நல்லூர் தேர்தல் தொகுதியில் பா. அரியநேத்திரன்  வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,097 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 8,804 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  7,464 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 3,835  வாக்குகளையும்,

கே.கே பியதாச 276 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்