SL vs NZ 1st Test போட்டி ஒத்திவைப்பு....
22 புரட்டாசி 2024 ஞாயிறு 07:45 | பார்வைகள் : 4038
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காலி மைதானத்தில் நான்காம் நாள் ஆட்டத்தில் இரு அணிகளின் வீரர்களும் மைதானத்திற்கு வரவில்லை.
இப்போட்டி செப்டம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த 'ஓய்வு நாள்' (Rest Day) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி கடந்த காலங்களிலும் 6 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது.
2008 ஆம் ஆண்டில் இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்வுத் தொடரில் விளையாடியது. அப்போது, அங்கு ஜனாதிபதி தேர்தல் நடந்த நிலையில், 6 நாட்கள் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன.
அண்மையில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இலங்கை அணி 202 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
கமிந்து மெண்டிஸ் (114) சதம் அடிக்க, அந்த அணி முதல் இன்னிங்சில் 305 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் தனஞ்சய டி சில்வா (34 நாட் அவுட்), மூத்த சகலதுறை வீரர் அஞ்சலோ மேத்யூஸ் (34 நாட் அவுட்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan