Paristamil Navigation Paristamil advert login

புதிய அரசும், குடியேற்ற வாசிகளும் காரணம் என்ன?

புதிய அரசும், குடியேற்ற வாசிகளும் காரணம் என்ன?

24 புரட்டாசி 2024 செவ்வாய் 18:21 | பார்வைகள் : 7576


பிரதமர் Michel Barnier அவர்களின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்க ஆரம்பித்ததில் இருந்து 'குடியேற்ற வாசிகள், வெளிநாட்டவர்கள்' என்ற பேச்சே அடிக்கடி பேசப்படுகிறது, ஒவ்வொரு அமைச்சின் முன்னும் பலதரப்பட்ட அவசர கோப்புகள் இருக்கும் நிலையில் அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு மேற்குறிப்பிட்ட தலைப்பே பேசு பொருளாய் இருக்க காரணம் என்ன?

புதிய அரசின் நிலமை எப்படி உள்ளது? புதிய அமைச்சர்களின் மனோநிலை எவ்வாறு உள்ளது? நீடிக்குமா பிரதமர் Michel Barnier அவர்களின் தலைமையிலான அரசு? 

பாருங்கள் எங்களின் பதிவை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்