Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்தில் அனுமதிக்கப்பட்ட ஒரே பாலின திருமண சட்டம் 

தாய்லாந்தில் அனுமதிக்கப்பட்ட ஒரே பாலின திருமண சட்டம் 

25 புரட்டாசி 2024 புதன் 09:18 | பார்வைகள் : 1807


தாய்லாந்தின்  நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரே பாலின திருமண சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவில் அதிகாரப்பூர்வமாக குறித்த சட்டம் அமுல்படுத்தபடும் முதல் நாடாகவும், ஆசியாவில் மூன்றாவது நாடாகவும் தாய்லாந்து மாறியுள்ளது.


புதிய சட்டமூலம் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி பிற்பகுதியில் அதிகாரப்பூர்வ அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. புதிய சட்டம்இரண்டு தசாப்தகால முயற்சிகளுக்கு பின்னர் ஒரே பாலின சட்டமூலம், ஜூன் மாதம் செனட்டால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2025 ஜனவரி 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்