Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு சூறாவளி அபாயம் - அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு சூறாவளி அபாயம் - அவசரநிலை பிரகடனம்!

27 புரட்டாசி 2024 வெள்ளி 12:02 | பார்வைகள் : 2574


அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு சூறாவளி அபாயம் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சூறாவளியினால் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, புளோரிடா, ஜோர்ஜியா மற்றும் விர்ஜினியா ஆகிய மாநிலங்கள்  பாதிக்கப்படலாம் என அமெரிக்கத் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

ஹெலன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை முதலில் தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27-09-2024 மற்றும் 28-09-2024 அந்தந்த மாநிலங்களில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்