இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
3 ஐப்பசி 2024 வியாழன் 16:31 | பார்வைகள் : 1864
நாட்டில் இன்று தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 192,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,937 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.