பிரெஞ்சு மக்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டும்.. - Gérald Darmanin!!

7 ஐப்பசி 2024 திங்கள் 14:41 | பார்வைகள் : 16114
பிரெஞ்சு மக்கள் வாரத்துக்கு 35 மணிநேரம் வேலை செய்கிறார்கள். ஆனால் அது போதாது எனவும், பிரெஞ்சு மக்கள் வேலை மணிநேரங்களை அதிகரிக்கவேண்டும் எனவும் முன்னாள் உள்துற அமைச்சர் Gérald Darmanin கோரியுள்ளார்.
வாரத்துக்கு 36 அல்லது 37 மணிநேரங்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'தனியார் வேலைகளில் ஈடுபடுவோருக்கு 35 மணிநேர உழைப்பு போதுமானது. ஆனால் அரச பொதுத்துறைகளில் ஈடுபடுவோருக்கு வேலை நேரத்தை 37 மணிநேரங்களாக நகர்த்தலாம். நிச்சயம் அதற்குரிய சம்பளத்தை அவர்கள் பெறுவார்கள்!' எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த மேலதிக உழைப்பினால் பொதுத்துறையில் 4 பில்லியன் யூரோக்கள் நிதியை திரட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1