அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!
14 புரட்டாசி 2024 சனி 08:00 | பார்வைகள் : 1036
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 13-09-2024 பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.
மேலும், மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.