இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி!
18 புரட்டாசி 2024 புதன் 09:39 | பார்வைகள் : 1304
இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 72 சதம், விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 1 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபாய் 55 சதம், விற்பனைப் பெறுமதி 405 ரூபா 73 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 51 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 19 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபாய் 11 சதம், விற்பனைப் பெறுமதி 366 ரூபாய் 6 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபா 49 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 30 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 58 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 238 ரூபாய் 85 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 9 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 18 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.