Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்பர்கர் சாப்பிட்ட 75 பேர் கிருமித்தொற்று - ஒருவர் பலி

அமெரிக்காவில்பர்கர் சாப்பிட்ட 75 பேர் கிருமித்தொற்று - ஒருவர் பலி

27 ஐப்பசி 2024 ஞாயிறு 14:11 | பார்வைகள் : 4894


அமெரிக்கா மெக்டோனல்ஸில் விற்கப்பட்ட பர்கரை சாப்பிட்டதில் ஈ.கொலி கிருமித்தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 மாநிலங்களில் இதுவரை ஈ.கொலி தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதாகவும் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பர்கர்கள் எவ்வாறு மாசடைந்தன என்பது குறித்து கண்டறிய விசராணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்