இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 6, 037 ரூபாவினால் குறைவு!
 
                    28 ஐப்பசி 2024 திங்கள் 09:24 | பார்வைகள் : 11732
நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 6, 037 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அத்துடன், உணவு வகைகளுக்கான மாதாந்த செலவும் 2, 885 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உணவு அல்லாத பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை குறைவடைந்ததன் காரணமாக, பொது மக்களுக்கு 3, 145 ரூபாய் அனுகூலம் கிடைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan