Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : ஸ்கூட்டரில் பயணித்தவர் மரத்தில் மோதி பலி!

பரிஸ் : ஸ்கூட்டரில் பயணித்தவர் மரத்தில் மோதி பலி!

5 கார்த்திகை 2024 செவ்வாய் 12:50 | பார்வைகள் : 6408


ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பலியாகியுள்ளார். பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று நவம்பர் 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 2.30 மணி அளவில் Boulevard de la Madeleine பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த வயது குறிப்பிடப்படாத இளைஞன் ஒருவன், கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதியுள்ளார்.

படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்