Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் பொற்காலம்! மகத்தான வெற்றியை பதிவு செய்த ட்ரம்ப்

அமெரிக்காவின் பொற்காலம்! மகத்தான வெற்றியை பதிவு செய்த ட்ரம்ப்

6 கார்த்திகை 2024 புதன் 08:28 | பார்வைகள் : 5391


அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தனது மகத்தான வெற்றி குறித்து டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றப் போவதாக,  ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இது அமெரிக்காவின்  பொற்காலமாக அமையும். இது அமெரிக்க மக்களிற்கு மிகவும் அற்புதமான வெற்றி,இது அமெரிக்காவை மிகப்பெரியதாக்க உதவும்.

நீங்கள் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் இந்த நாளை மிகவும் முக்கியமான நாளாக கருதுவீர்கள்.

அமெரிக்கா எங்களிற்கு மிகவும் வலுவான முன்னொருபோதும் இல்லதா ஆணையை தந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய பெரும்பான்மை வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவாக உள்ளாார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்