பவுண்ட் - யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
6 கார்த்திகை 2024 புதன் 15:31 | பார்வைகள் : 907
இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 62 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 386 ரூபா 11 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 322 ரூபாய் 50 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 85 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 87 சதம், விற்பனைப் பெறுமதி 215 ரூபாய் 18 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபாய் 57 சதம், விற்பனைப் பெறுமதி 197 ரூபாய் 6 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 75 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 94 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.