Paristamil Navigation Paristamil advert login

 ஹெஸ்புல்லாவின் பிரம்மாண்ட சுரங்கத்தை  அழித்த இஸ்ரேல்

 ஹெஸ்புல்லாவின் பிரம்மாண்ட சுரங்கத்தை  அழித்த இஸ்ரேல்

12 கார்த்திகை 2024 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 3596


இஸ்ரேல், காசா மீது பாரிய தாக்குதலை நடத்தி வருகின்றது.

லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக, இஸ்ரேல் கடந்த மாதம் முதல் தரைவழி தாக்குதலைத் தொடங்கிய நிலையில் ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப் பாதைகளைக் கண்டுபிடித்து இஸ்ரேல் இராணுவம் அழித்து வருகிறது.

இந்நிலையில் கல்லறைத் தோட்டத்தில் ஹெஸ்புல்லா அமைப்பினர் அமைத்த பிரம்மாண்ட சுரங்கத்தை இஸ்ரேல் அளித்துள்ளது.

இதற்குள் கட்டுப்பாட்டு அறைகள், தூங்கும் வசதி கொண்ட அறைகள் இருந்தன.

மேலும் அந்த சுரங்கத்துக்குள் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்