Paristamil Navigation Paristamil advert login

ஹீரோவாக களமிறங்கும் சினேகன்..?

ஹீரோவாக களமிறங்கும் சினேகன்..?

12 ஐப்பசி 2024 சனி 14:19 | பார்வைகள் : 6050


பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்'அட இந்த பாடலை எழுதியது சினேகன் தானா..' என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சினேகன் பரிச்சயமானது பிக் பாஸ் சீசன் 1 போட்டியில் பங்கேற்ற பிறகுதான்.

 பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமான சினேகன் 8 வருடமாக காதலித்து வந்த நடிகை கன்னிகாவை கமல் ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

 சமூக வளைத்தள பக்கங்களில் இந்த காதல் ஜோடிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர், அண்மையில் இருவரும் பெற்றோர் ஆகப்போகும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சினேகன் தற்போது சீரியல் ஒன்றில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள 'பவித்ரா' சீரியலில் நடிக்கவுள்ளார்.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்