Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் 

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் 

14 ஐப்பசி 2024 திங்கள் 14:30 | பார்வைகள் : 209


நாட்டில் இன்று (14) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 
 
24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
22 கரட் தங்கம் 194,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,275 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்