Paristamil Navigation Paristamil advert login

Gironde : வெள்ள அனர்த்தம் தொடர்கிறது.. செம்மஞ்சள் எச்சரிக்கை!!

Gironde : வெள்ள அனர்த்தம் தொடர்கிறது.. செம்மஞ்சள் எச்சரிக்கை!!

20 ஐப்பசி 2024 ஞாயிறு 13:59 | பார்வைகள் : 6494


இன்று ஒக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் நள்ளிரவு வரை Gironde மாவட்டத்துக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு தொடர் மழை பெய்து வருவதாகவும், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த எச்சரிக்கை இன்று நள்ளிரவு வரை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னதாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த Puy-de-Dôme மற்றும் Landes மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்