Paristamil Navigation Paristamil advert login

லீனா : இவ்வாரத்தில் உடற்கூறு பரிசோதனை!

லீனா : இவ்வாரத்தில் உடற்கூறு பரிசோதனை!

21 ஐப்பசி 2024 திங்கள் 11:58 | பார்வைகள் : 1316


கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போயிருந்த லீனா எனும் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், இவ்வாரத்தில் உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bas-Rhin நகரைச் சேர்ந்த குறித்த 15 வயதுச் சிறுமி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி காணாமல் போயிருந்தார். ஒருவருடமும் இரண்டு மாதங்களின் பின்னர் சடலம் அங்கிருந்து 400 கி.மீ தொலைவில்  Sermoise-sur-Loire (Nièvre) நகரில் இருந்து மீட்கப்பட்டது.

அவரைக் கொலை செய்ததாக சந்தேகப்படுற ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்