வேலை நிறுத்தம்.. இல் து பிரான்சுக்குள் பலநூறு பாடசாலைகள் மூடப்படுகின்றன!!
5 மார்கழி 2024 வியாழன் 08:00 | பார்வைகள் : 8999
இன்று நவம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். அதையடுத்து இல் து பிரான்சின் பல பகுதிகளில் பலநூறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
Seine-Saint-Denis மாவட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் பரிசில் உள்ள பாடசாலைகளில் மூன்றில் ஒரு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
Val-de-Marne மாவட்டத்தில் 150 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. Hauts-de-Seine மாவட்டத்தில் 60 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. Val-d'Oise மாவட்டத்தில் 100 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள், சிற்றுண்டிச் சாலை நடத்துனர்கள் என பல தரப்பும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இல் து பிரான்சுக்குள் 65% சதவீத கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan