Paristamil Navigation Paristamil advert login

காசாவின் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்..! 4 குழந்தைகள் பலி

காசாவின் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்..! 4 குழந்தைகள் பலி

5 மார்கழி 2024 வியாழன் 08:40 | பார்வைகள் : 412


மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல்  04-12-2024 அன்று வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலின் போது, அகதிகள் முகாமில் உள்ள தங்குமிடங்களுக்கு வெளியே கூடியிருந்த மக்கள் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.

இச்சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் அங்குள்ள மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்