Paristamil Navigation Paristamil advert login

குளிர்கால மருந்துகள் பெற்றுக்கொள்ள - மருந்துச் சீட்டு கட்டாயம்!!

குளிர்கால மருந்துகள் பெற்றுக்கொள்ள - மருந்துச் சீட்டு கட்டாயம்!!

10 மார்கழி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2226


குளிர்கால மருந்துகளை (Traitements anti-rhume) பெற்றுக்கொள்ள மருத்துவரின் மருந்துச் சீட்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actifed, Dolirhume, Humex, Nurofen Rhume மற்றும் Rhinadvil போன்ற மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்வது சிரமமாகியுள்ளது. இந்த மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொள்ளுவது ஆபத்தாக முடியும் என பிரெஞ்சு மருந்தக பாதுகாப்பு  கூட்டுத்தாபனம் (ANSM) அறிவித்துள்ளது. 

இவ்வகை மருந்துகள் நரம்பியல் தொடர்பான நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்