Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம் : ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

வெள்ளம் : ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

11 மார்கழி 2024 புதன் 15:53 | பார்வைகள் : 1183


வெள்ள அனர்த்தம் (crues) காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாளை, டிசம்பர் 12 ஆம் திகதி காலை முதல் இந்த வெள்ள அனர்த்தம் Aisne, Ardennes, Calvados, Marne, Oise, Orne மற்றும் Rhône ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் குறித்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இரவு முழுவதும் தொடரும் மழையினால் நாளை குறித்த மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாவட்டங்களுக்கு குறைந்தபட்ச எச்சரிக்கையான ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கையினை Météo-France விடுத்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்