சுவிஸ் மக்களின் மனநிலை... ஆய்வு தகவல்
13 மார்கழி 2024 வெள்ளி 09:04 | பார்வைகள் : 405
சுவிஸ் மக்களிடையே ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், விலைவாசி உயர்வு குறித்து, குறிப்பாக, காப்பீட்டு பிரீமியம்கள் குறித்தே சுவிஸ் மக்கள் அதிகம் பயப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, வீடுகள் குறித்தும், ஓய்வு பெறுதல் குறித்தும் சுவிஸ் மக்கள் அதிகம் கவலைப்படுகிறார்களாம்.
சுவிஸ் அரசு அறிமுகம் செய்துள்ள ஆண்டு இறுதி போனஸ் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மக்களுக்கு அச்சம் குறைந்துள்ளதாம்.