இலங்கை சபாநாயகர் இராஜினாமா

13 மார்கழி 2024 வெள்ளி 12:32 | பார்வைகள் : 5060
அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்
கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1