ஆறு வருட திருத்தப்பணிகளின் பின்னர் திறக்கப்படும் La Géode திரையரங்கு!!

17 மார்கழி 2024 செவ்வாய் 18:13 | பார்வைகள் : 9586
பரிசின் Parc de la Villette சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள La Géode, திருத்தப்பணிகளை முடித்துக்கொண்டு நாளை டிசம்பர் 18, புதன்கிழமை திறக்கப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த அரங்கில் IMAX திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழாவின் பின்னர் முதலாவதாக Mufasa: The Lion King திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. திரைப்படம் இம்மாதம் 20 ஆம் திகதி வெளியாக உள்ளது.
IMAX திரையரங்கில் 4K தரத்தில் திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1