முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய படகு
19 மார்கழி 2024 வியாழன் 12:10 | பார்வைகள் : 13567
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 35 சிறுவர்கள் உள்ளடங்கலாக 102 பேருடன் மியன்மார் நாட்டுப்படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.
அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் ஆகியோர் இவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan