Paristamil Navigation Paristamil advert login

மக்கள் தொகை அதிகரிப்பில் உள்ள ஐந்து முக்கிய நகரங்கள்... !!

மக்கள் தொகை அதிகரிப்பில் உள்ள ஐந்து முக்கிய நகரங்கள்... !!

21 மார்கழி 2024 சனி 18:58 | பார்வைகள் : 1527


பிரான்சில் உள்ள நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நகரங்களையும், மக்கள் தொகை குறைவடைந்துள்ள நகரங்களையும் INSEE ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகரித்துள்ள நகரங்களில் Montpellier, Villeurbanne, Toulouse, Toulon மற்றும் Nantes ஆகிய நகரங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

அதேவேளை, Mulhouse, Paris, Argenteuil, Reims மற்றும் Le Havre ஆகியவை மக்கள் தொகை வேகமாக வீழ்ச்சியடைந்து செல்லும் முதல் ஐந்து நகரங்களாக உள்ளன.

ஜனவரி 1, 2022 ஆம் திகதி கணக்கின் படி, Mayotte தவிர்ந்த - 34,918 நகரசபைகளுக்கு உட்பட்ட இடங்களில் 67,761,000 பேர் பிரான்சில் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.3% சதவீதம் அதிகரித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்