Paristamil Navigation Paristamil advert login

2025 : CAF கொடுப்பனவுகளுக்கான திகதிகள்!

2025 : CAF கொடுப்பனவுகளுக்கான திகதிகள்!

22 மார்கழி 2024 ஞாயிறு 07:01 | பார்வைகள் : 1355


CAF சமூக கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கான 2025 ஆம் ஆண்டு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு டிசம்பருக்கான கொடுப்பனவு ஜனவரி 6 ஆம் திகதி வழங்கப்படும்.

ஜனவரி கொடுப்பனவு பெப்ரவரி 6 ஆம் திகதியும்,

பெப்ரவரி கொடுப்பனவுகள் மார்ச் 5 ஆம் திகதியும்,

மார்ச் கொடுப்பனவுகள் ஏப்ரல் 4 ஆம் திகதியும்,

ஏப்ரல் கொடுப்பனவுகள் மே 5 ஆம் திகதியும்,

மே கொடுப்பனவுகள் ஜூன் 5 ஆம் திகதியும்,

ஜூன் கொடுப்பனவுகள் ஜூலை 4 ஆம் திகதியும்,

ஜூலை கொடுப்பனவுகள் ஓகஸ்ட் 5 ஆம் திகதியும்,

ஓகஸ்ட் கொடுப்பனவுகள் செப்டம்பர் 5 ஆம் திகதியும்,

செப்டம்பர் கொடுப்பனவுகள் ஒக்டோபர் 6 ஆம் திகதியும்,

ஒக்டோபர் கொடுப்பனவுகள் நவம்பர் 5 ஆம் திகதியும்,

நவம்பர் கொடுப்பனவுகள் டிசம்பர் 5 ஆம் திகதியும்,

டிசம்பர் மாத கொடுப்பனவு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி திங்கட்கிழமையும் வழங்கப்படும்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்