Paristamil Navigation Paristamil advert login

IPL Auction 2025: ஏலத்தில் சென்னை அணி வாங்கிய வீரர்களின் முழு பட்டியல்

IPL Auction 2025: ஏலத்தில் சென்னை அணி வாங்கிய வீரர்களின் முழு பட்டியல்

26 கார்த்திகை 2024 செவ்வாய் 08:41 | பார்வைகள் : 3518


சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 25 வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்கியுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பத்திரனா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), எம் எஸ் தோனி (ரூ.4 கோடி).

டெவான் கான்வே (ரூ 6.25 கோடி), ராகுல் திரிபாதி (ரூ 3.4 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ 4 கோடி), ரவிச்சந்திரன் அஸ்வின் (ரூ 9.75 கோடி), கலீல் அகமது (ரூ 4.80 கோடி), நூர் அகமது (ரூ.10 கோடி), விஜய் சங்கர் (ரூ 1.2 கோடி), சாம் கர்ரன் (ரூ 2.4 கோடி), ஷேக் ரஷீத் (ரூ 30 லட்சம்), அன்ஷுல் கம்போஜ் (ரூ 3.4 கோடி), முகேஷ் சவுத்ரி (ரூ 30 லட்சம்), தீபக் ஹூடா (ரூ 1.7 கோடி), குர்ஜப்னீத் சிங் (ரூ 2.2 கோடி), நாதன் எல்லிஸ் (ரூ 2 கோடி), ஜேமி ஓவர்டன் (ரூ.1.5 கோடி), கமலேஷ் நாகர்கோடி (ரூ.30 லட்சம்), ராமகிருஷ்ண கோஷ் (ரூ 30 லட்சம்), ஷ்ரேயாஸ் கோபால் (ரூ 30 லட்சம்), வான்ஷ் பேடி (ரூ 55 லட்சம்), ஆண்ட்ரே சித்தார்த் (ரூ 30 லட்சம்)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளது.

 இந்த அணியின் செயல்பாடுகளை எதிர்வரும் ஐபிஎல் தொடரில் காண முடியும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்