மின்சாரக்கட்டணம் 14% சதவீதத்தால் குறைக்கப்படும்! - பிரதமர் உறுதி!!
28 கார்த்திகை 2024 வியாழன் 17:26 | பார்வைகள் : 11502
மின்சாரக்கட்டணம் 14% சதவீதத்தால் குறைக்கப்படும் என பிரதமர் Michel Barnier அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் 9% சதவீதத்தால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 5% சதவீதத்தால் இந்த கட்டணம் குறைக்கப்பட உள்ளது.
2025 ஆம் ஆண்டு பெப்ரவர் மாதத்தில் இருந்து இந்த கட்டணக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என பிரதமர் இன்று நவம்பர் 28, வியாழக்கிழமை அறிவித்தார்.
அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு அரசாங்கத்துக்கு ஒரு ஆறுதலான செய்தியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025

























Bons Plans
Annuaire
Scan