Paristamil Navigation Paristamil advert login

பிரான்சுக்கு புதிய கவச வாகனங்கள்!!

பிரான்சுக்கு புதிய கவச வாகனங்கள்!!

8 மாசி 2025 சனி 15:13 | பார்வைகள் : 1754


பிரான்ஸ் புதிய இலகுரக கவச வாகனங்களை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 530 கவச வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாக இராணுவ அமைச்சகம் இன்று பெப்ரவரி 8, சனிக்கிழமை அறிவித்துள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த கவச வாகனங்கள், இலகுரக சிறிய வாகனங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் மொத்த மதிப்பு ஒரு பில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2025 தொடக்கம் 2030 ஆம் ஆண்டுவரையான ஐந்து ஆண்டுகளில் அவை பிரான்சுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்