அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

20 பங்குனி 2025 வியாழன் 10:55 | பார்வைகள் : 466
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 18 சதம் விற்பனை பெறுமதி 300 ரூபாய் 68 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபாய் 57 சதம் விற்பனை பெறுமதி 392 ரூபாய் 79 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 329 ரூபாய் 85 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.